80-ஸ்களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நதியா 54 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்க வைத்த புகைப்படம் இதோ..!

Cinema News

தமிழ் சினிமாவை பொறுத்த வரை புடவையில் நடித்த நடிகைகள் அதிகம். அந்த வகையில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. இவர் தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இவர் தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். நடிகை நதியா அவர்கள் பெரும்பாலும் உடைகளில் மிகவும் கவனம் செலுத்துவார். இவர் அணியும் உடைக்கு நிறைய பெண்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில்ம் நடிகை நதியா கவர்ச்சி இல்லாத படங்களில் மட்டுமே தான் நடிப்பர் இது அவருக்கு மிகப்பெரிய  பிளஸ். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வரும் நதியா தனது வேலை முடிந்த உடன் தனது வீட்டிற்கு சென்று விடுவாராம்.

இந்நிலையில், தற்பொழுது 53 வயது ஆகிறது ஆனால் இன்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும் நதியாவை பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.  கவர்ச்சி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது இறுக்கமான டீசர்ட் , லெக்கின்ஸ் பேண்ட் அணிந்த படி சர்வாங்காசனா என்ற ஆசனத்தை அசால்டாக செய்து அசத்துகிறார் நதியா.

இதோ நீங்களே பாருங்கள் புகைப்படத்தை..!

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

uma