இந்த போட்டோவை விக்னேஷ் சிவன் பார்த்த என்ன ஆகும்..! இரவு பார்ட்டியில் தனுஷ், சிம்புவுடன் குத்தாட்டம் போட்ட நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்..!

Cinema News

தமிழ் சினிமாவில் லெடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கும் நயன்தாரா பல முன்னணி நடிகருடன் நடித்து தென்னிந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக மார்க்கெட்டை தனது கையில் வைத்துள்ளார்.

பிரபல இயக்குனர்களே நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கின்றனர், ரசிகர்கள் மத்தியிலும் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்று உள்ளது. தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இவரது பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது, அதாவது இரவு பார்ட்டியில் தன்னுடைய நண்பர்களுடன் நயன்தாரா இருந்த புகைப்படம் தான் அது.

நயன்தாரா, தனுஷ் மற்றும் சிம்புவுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் இசையமைப்பாளர் அனிரூத்தும் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பார்த்தல் என்ன ஆகும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

uma