குடும்ப குத்துவிளக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணியாரா இது? சும்மா மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ..!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர்கள். இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா மகளிர் தினத்தில் ஒரு போட்டோ ஷூட் நடித்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சுவாரஸ்யமான கதைக்களமும் அமைந்து வருகிறது.

இந்த சீரியலில் அண்ணியாராக குடும்ப பெண்ணாக நடித்து வருபவர் சுஜிதா. இவர் இந்த சீரியலில் புடவையில் மிகவும் குடும்ப குத்து விளக்காக தான் இருப்பார்.

இந்நிலையில் மகளிர் தின ஸ்பெஷலாக மாடர்ன் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள் இதோ..!

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

uma