ரோஜா சீரியலில் நடிக்கும் சிங்க பெண்கள் ”பெண்கள் தின ஸ்பெஷல்லாக” வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

Cinema News

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு வரும் சீரியலில் ஒன்றுய் தான்  ரோஜா சீரியல். இந்த சீரியலுக்கு  என்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் இருக்கிறது.

இந்த சீரியல் தான் சன் டிவி தொலைக்காட்சியில் TRP பட்டியலில் மற்ற தொலைக்காட்சிகளின் சீரியலை விட ரோஜா சீரியல் தான் அதிக TRP புள்ளிகளை பெற்று வருகிறது.

 

 

இந்நிலையில், நேற்று மகளிர் தினம் கொண்டாடிய நிலையில்,  ரோஜா சீரியலின் கதாநாயகியான பிரியங்கா நல்காரி ரோஜா  சீரியலில் அவருக்கு மாமியாராக நடிக்கும் காயத்ரி உடன் எடுத்து கொண்ட செல்பி போட்டோவை பெண்கள் தின ஸ்பெஷல்லாக வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

uma