“வி வாகரத்து ஆனாலும் happy தான் “மகளிர் தினத்தில் தனது வி வாகரத்து குறித்து மனம் திறந்த டிடி..! இதோ வீடியோ..!

Cinema News

விஜய் தொலைக்காட்சி என்றதும் நமக்கு எல்லாம் ஞாபகம் வரும் முகம் டிடி முகம் தாங்க அந்த் அளவிற்கு ரசிகர்கள் மத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் டிடி அவர்கள்.

தொகுப்பாளினிகளில் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்பட்டவர் டிடி. விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் மிகவும் ஜாலியாக இருக்கும்.

இவர் தனது நீண்டநாள் நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு பின் சில பிரச்சனைகளால் பிரிந்தார். ஆனால் டிடி இதுவரை தனது விவாகரத்து குறித்து வெளியே பேசியதே இல்லை.

மார்ச் 8 இன்று பெண்கள் தினம் என்பதால்  ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் டிடி அவர்கள்.

ஆந்த வீடியோவில்  அவர் 36 வயதாகியும், விவாகரத்து பெற்று, குழந்தைகள் இல்லாமல் இருக்கிறீர்களா பரவாயில்லை ஆனாலும் சந்தோஷமாக இருப்போம், நமக்கு வாழ்க்கை என வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..!

uma