ரோஜா சீரியலின் கதையை மாற்றும் புதிய அறிமுக நடிகர் யாரென்று வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

Cinema News

TRP-யில் முதலில் இருக்கும் ரோஜா சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படு தொலைக்காட்சியில் இந்த சீரியலுக்கு மட்டும் ரசிகர்கள் மிகவும் அதிகம்.

இந்த சீரியலில் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் ப்ரியங்கா என்பவர் நடிக்க, சிபு சூரியன் என்பவர் கதாநாயகன் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஜோடிகளில் அர்ஜுன் ரோஜா ஜோடியும் ஒன்று. அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர்கள்.

இந்நிலையில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் ரோஜா சீரியலில், புதிதாக கதாபாத்திரத்தில் நடிகர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

அந்த காட்சியில் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..!

 

uma