கண்ணம்மாவின் குழந்தையா இது? நம்பவே முடியல..! சும்மா மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்கனு பாருங்க..!

Cinema News

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு  குழந்தையாக வரும்  லட்சுமி  எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. அதுமட்டுமின்றி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் நாயகி கண்ணாமாவிற்கு குழந்தையாக இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

அந்த குழந்தையின் பெயர்கள் தான் ஹேமா மற்றும் லட்சுமி. இதில் ஒரு குழந்தை பிரபல சீரியல் நடிகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. வேற யாரும் இல்லை நடிகர் ஷியாமின் மகள் தான் லட்சுமியாக சீரியலில் நடிப்பவராம்.

இந்நிலையில், அண்மையில் நடிகர் ஷியாமின் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகள் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லட்சுமியா இது என ஆச்சரியமாக பார்த்து புகைப்படத்தௌ ஷார் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shyam Viswanathan (@viswanathanshyam)

uma