கீர்த்தி சுரேஷ் அனிருத்துக்கும் ஏற்பட்ட காதலுக்கு முற்றுபுள்ளி வைத்த கீர்த்தியின் தந்தை..! என்ன இருவருக்கும் திருமணமா? இதோ ஒரு குட் நியூஸ்..!

Cinema News

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். அதேபோல் தென்னிந்திய சினிமாவின் ராக்ஸ்டார் என்று அழைக்கபடுபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.

இந்நிலையில், நடிகைகளுக்கு கிசுகிசுக்கு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் , கடந்த சில மாதங்களாக இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத் பிறந்த நாளுக்கு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அதேபோல் அனிருத்தும் கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளுக்கு புகைப்படத்தோடு வாழ்த்தும் தெரிவித்தார். இதனால் இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்று வதந்தி செய்தியாக இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் இது பற்றி நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது, இதுபற்றி வெளியாகும் தகவல் பொய்யானது அது முற்றிலும் உண்மை இல்லை என்றும், 3வது முறையாக இப்படியான காதல் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

அப்போ இன்னும் லிஸ்ட் இருக்க என்ற இணைய வாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்..!

 

uma