கடற்கரையில் மேல் ஆடையின்றி புகைப்படம் வெளிட்ட ச ர் ச்சை நடிகை! கண்டமேனிக்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள்….!

Cinema News

இப்போ எல்லாம் ஆடைகளின்றி புகைப்படங்களை வெளியிடுவதை மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது. குறிப்பாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி இப்படி எல்லாம் எல்லை மீறிய செயல்களை செய்து வருகிறார்கள் நடிகைகள்.

அந்த வகையில் தற்போது நடிகை ஒருவர் எல்லைமீறிய போட்டோஹுட் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். படுமோசமான அதுவும் அங்கங்கள் காட்டி வெளியிட்டு பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு.

சில படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் பிரபலமானார். தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் மிக க வர்ச்சியின் உச்சமாக இருந்து வருகிறது.

தற்போது, கடற்கரை மணலில் வெறும் செடியை மட்டும் வைத்து முன்னழகை மறைத்துக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் கண்ணா பின்னா என்று வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

uma