அட இந்த படத்தில் தல அஜித்துடன் சிவ கார்த்திகேயன் நடிச்சாரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..! எந்த படத்தில் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ..!

Cinema News

தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை அஜித் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர். இவருக்கு தமிழகம் முழுவதில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது. இதனால் இணையத்தில் எப்போதும் இவரை பற்றிய பேச்சுகள் தான் அதிகம் போகும்.

தல அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் கடைசியாக வெளிவந்த படமான  விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைபடங்கள் ரசிகர்களின் பேராதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து, கொரோனா லாக்டவுனால அஜித் படம் வலிமை படம் பற்றிய தகவல்கள் எதும் வெளிவரவில்லை.

இதனால் அஜித் பற்றிய தகவல்கள்  அடிகடி இணையத்தில் உலா வருகிறது. இதனால் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித் தனது பைக்கில் மற்ற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சிவா கார்த்திகேயன் தல அஜித்துடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அது என்ன படம் என்று தெரியுமா? கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஏகன் திரைப்படத்தில் தான் சிவா கார்த்திகேயன் தல அஜித்துடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

இதோ அந்த படம்..!

uma