விவாகரத்து ஆனா பின்னும் தனது மகனுடன் பழகி வந்த விஷ்ணு விஷாலின் செயலை கண்டு கோபம் கொண்ட தற்போதிய காதலி..! கடுப்பான நடிகர் விஷ்ணு விஷால்..! குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இதோ..!

Cinema News

தமிழ் சினிமாவில் ஒரு கிரிக்கெட்டர் நடிப்பது மிகவும் அரியது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழுவினர் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகம் ஆனவர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ஒரு முன்னணி ஹீரோவாக திகழ்கிறார்.

இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராட்ச்சன் என்ற படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உலா வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு ஆர்யான் என்ற மகனும் உள்ளார். இதற்கிடையில், இவர்கள் இருவருக்கும் ஒரு சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்றார்.

இதன் பின்னர் கட்டா ஜுவாலா என்பவருடன் காதலில் விழுந்தார். என்ன தான் காதலியை விவகாரத்து பண்ணாலும், குழந்தை என்ன பாவம் செய்தது  அதனை எப்படி அவருக்கு விட மனசு வரும். அதனால் தனது மகனுடன் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த அவரது காதலி சற்று கோபம் அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது மகனின் 4வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

இதோ புகைப்படங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

uma