வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம்?- பிரபலம் கூறிய விஷயம் இதோ! ஷாக்கில் ரசிகர்கள்..!

Cinema News

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர் மற்றும் நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடுகிறது. அப்படி வரும் நடிகை மற்றும் நடிகைகளை அப்படியே மக்கள் ஏற்று கொள்வத்தில்லை காரணம் அவர்களின் நடிப்பு நன்றாக இருந்தால் மட்டும் தான் அவர்கள் சினிமா துறையில் நிலைத்து நிற்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு நடிகரின் மகளாக இருந்தும் நடிப்பில் தமிழ் சினிமாவில் தனக்கு என்ற தனி வழியில் படங்கள் நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிற்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இப்படி நடிப்பு ஒரு புறம் இருக்க, இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ச ர் ச் சை க ளை கிளப்பி வருகிறார். அதில் ஒன்று இவரும், நடிகர் விஷாலும் காதலித்தார்கள், விரைவில் திருமணம் என்று வரை பேசப்பட்டது, ஆனால் அப்பேச்சு அப்படியே நின்றது.

இதனை தொடர்ந்து தற்போது  நடிகை வரலட்சுமி பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கிறார் என்று பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

uma