திடீர் திருமணம் ஏன்? விளக்கம் அளித்த கயல் அனந்தி..! முதன் முறையாக கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..!

Cinema News

தமிழ் சினிமாவில் கயல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி புகழ் பெற்ற ஆனந்தி ஏன் திடீரேன  திருமணம் செய்து கொண்டார் என்ற விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா துறையில் கயல் படத்தின் மூலம் கதாநாயகியாக பெற்றவர் தான் கயல் ஆனந்தி. இதையடுத்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன்,விசாரண, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், திடீரென சாக்ரடீஸ் என்பவருடன் கடந்த நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஏன் திடீர் திருமணம்? என்பதை பற்றி ஆனந்தி விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவிப்பது என்னவென்றால், நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அதனால் தற்போது திருமணம் செய்து கொண்டோம்.

கயல் ஆனந்தி தனது கணவருடன் திருமணத்திற்கு பிறகு எடுத்து கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..!

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *