பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க தெரியுமா? ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா! போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ!

big boss

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த வீட்டில் இருக்கும் நபர்கள் எவ்வளவு சம்பளம் ஒரு நாளைக்கு வாங்குகிறார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒவ்வளவு லட்சமா ஒரு நாளைக்கு வாங்குகிறார்கள் என்று வாய் அடைத்து போகிறார்கள்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த வீட்டில் இருக்கும் நபர் எங்கையும் போக முடியாது வெளியுல நபர்களின் தொடர்பு இன்றி 100 நாட்கள் யார் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறாரோ அவர்கள் தான் வெற்றியாளர் என அழைக்கப்படுவர்.

 

இந்த முறை பிக் பாஸ் சீசன் 4 கொரோனா தாக்கம் காரணமாக கொஞ்சம் தாமதமாக தான் துவங்கியது. இதனால் சென்ற வருடம் முடிய வேண்டிய பிக் பாஸ் சீசன் 4 தற்போது வரை நீடித்து வந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ள  நபர்களின் சம்பளம் விவரம் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தல், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதினால் ரூ. 75,00,000 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அர்ச்சனா – ரூ. 75,000, ரேகா – 1,00,000, ஷிவானி – 75,000, கேப்ரியலா – 70,000 ஆயிரம் என பலரின் சம்பளம் விவரமும் கசிந்துள்ளது. இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த விவரம்.!

uma