தல தோனியின் மனைவியாக இருந்துட்டு இப்படி நீங்க பண்ணலமா? இணையத்தில் வைரலாகும் தோனியின் மனைவி சாக்ஷியின் கவர்ச்சி புகைப்படங்கள்..!

Cinema News

தல-னு சொன்னதும் நமக்கு கிரிக்கேட்ல ஞாபகம் வருவது முதலில் தோனி தான். தோனி நம் இதயத்திலும் மனதிலும் எப்போதும் சூப்பர் கிங்ஸ்தான்’  அந்த அளவிற்கு தோனிக்கு தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம்.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து விட்ட நிலையில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் சம்பிரதாயமாக விளையாடி பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

தோனி அவர்களுக்கு திருமணம் ஆகி அவருக்கு குழந்தை உள்ளது. அவரது மனைவி பெயர் சாக்‌ஷி தோனி. இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்வாக இருப்பவர். அடிகடி தோனி மற்றும் அவரது குழந்தை செய்யும் குறும்புகள் பதிவு செய்து வருவார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்‌ஷி அவர்கள் இப்போது எல்லாம் கவர்ச்சி மிகுந்த ஆடையை உடுத்தி  பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் மிகுந்த கவர்ச்சியாக இருக்கிறது. அதனை பார்த்த ரசிகர்கள் தோனியின் மனைவியாக இருந்துட்டு இப்படி உடை அணியலமா என்று கமெண்ட் செய்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்..!

 

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *