இயக்குனர் பாரதி ராஜாயிடம் சிகிச்சைகாக உதவி கேட்டு அழும் பிரபல நடிகர்..! பணமில்லாமல் படுக்கையில் போரோடும் நடிகரின் கண் கலங்க அழும் வீடியோ!

Cinema News

உதவிக்கு யாருமின்றி சிகிச்சைகாக உதவி கேட்டு காண்போரின் கண்களை கலங்க படுக்கையில் கிடக்கும்  பிரபல நடிகர். பணமில்லாமல் சிகிச்சைகாக போராடும் இவரை பார்க்க வந்த இயக்குனர் பாரதி ராஜாயிடம் சிகிச்சைகாக உதவி கேட்டு கண்ணீர் விட்டு அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மண்வாசனை இயக்குனர் பாரதி ராஜா சினிமாவில் பல கலைஞர்களை அடையாளம் காட்டியவர்.இவரின் பல படங்களில் பல நடிகர்களையும் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1990 ல் வெளியான “என்னுயிர் தோழன்” என்ற படத்தின் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகை பாபு.

இவரின் படங்கள் அதிகளவில் வெற்றி அடையவில்லை அதனால் சினிமா துறையை விட்டு விலகிய இவர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் இவர் மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவல் அறிந்த இயக்குனர் பாரதி ராஜா அவர்கள் உடனே நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நடிகர் பாபுவிடம் நலம் விசாரித்துள்ளார். அப்போது  எடுக்கபட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பாபு அவரை பார்த்து கண்ணீர் விட்டு அழுவதும் காட்சிகளிம், சிகிச்சைகாக உதவி கேட்பதும் காண்போரின் கண்களை கலங்க செய்துள்ளது. இந்த வீடுயோ சமூக வளைத்தளத்தில் அதிகம் ஷார் செய்யப்பட்டு வருகிறது.

இதோ அந்த கண் கலங்க வைக்கும் வீடியோ..!

 

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *