காக்கா முட்டை பட சிறுவர்களா இது?.. மீசை, தாடியுடன் மிஸ்டர் காக்கா முட்டையாக மாறி சும்மா ஹீரோ மாதிரி இருப்பதைப் பாருங்க!! செம வைரல் புகைப்படம் இதோ!

Cinema News

ஒரு சில படங்கள் வெளி வருவது கூட தெரியது ஆனால் மிகப்பெரிய அளவில் வெற்றி படங்களாக மாறி பல விருதுகளை குவித்து உள்ளது. அப்படி கடந்த 2014ம் ஆண்டில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படமும் ஒன்றாகும்.

மக்கள் மத்தியில் மிகுந்த நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தற்போது மிகப்பெரிய நடிகர் மற்றும் நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது. இந்த படத்தின் மூலம் பல படங்களில் இவர் நடித்து இருந்தார்.

மேலும், இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் பெரிய காக்கா முட்டை, சிறிய காக்கா முட்டை என்ற கதாபாத்திரத்தில் விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடித்திருந்தனர். இவர்கள் இருவரின் கதாபாத்திரமும், நடிப்பும் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்றே கூறலாம்.

இரண்டு சிறுவர்களும் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் காக்கா முட்டை படம் வெளியாகி தற்போது 6 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சிறுவர்களாக நடித்த அந்த இரண்டு சிறுவர்களின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த படத்தில் அழுக்கான சட்டை, மேக்கப் இல்லாத தோற்றம் என மிகவும் சாதாரணமாக  நடித்திருந்த இவர்கள் தற்போது நீளமான முடி, மீசை, தாடி என ஹீரோ ரேஞ்சுக்கு மாறியுள்ளனர்.  இவர்களின் தற்போதிய புகைப்படத்தை நீங்களே பருங்கள்.

இதோ புகைப்படம்!!

 

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *