திரிஷா இல்லைனா நயன்தாரா நடிகைக்கு திடீரென நடந்த திருமணம்..!! பையன் யாரென்று தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ!!

Cinema News

திரிஷா இல்லைனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் போன்ற பெற்றி படங்களை நடித்த கயல் ஆனந்தி அவர்களுக்கு திடீரென திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயா பரவும் புகைப்படம்.

சினிமா துறையில் முதன் முதலாக தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்  நடிகைஆனந்தி.  இந்த படம் பெரிய அளவில்  வெற்றி படமாக அமையவில்லை என்றாலும். இதைத் தொடர்ந்து கயல் படத்தில் நடித்ததன் மூலம் கயல் ஆனந்தி ஆனார்.

பின்னர், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் என பல படங்களில் நடித்தார். இதனை தொடந்து கொரோனா காலத்தில்  ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் இது அவருக்கு காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம், இன்று இரவு வாராங்கல்லில் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு, சினிமா உலகை சேர்ந்த யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களின் புகைப்படம் மட்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்!!

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *