முல்லை இனி இல்லை! அப்போ முல்லையாக நடிக்கப் போவது யார்? வைரலாகும் தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tamil News

மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பாண்டியன் ஸ்டோர் தொடரில் இனி மு ல் லை கதாப்பாத்திரம் இல்லை என்பது அனைவருக்கும் வருத்தம் தரும் சூழ்நிலை இருந்தாலும் அந்த தொடரில் இனி முல்லையாக நடிக்க போவது யார் என்ற கேள்வி மக்களிடையே ஏழ்ந்துள்ளது. அது குறித்த தகவலும் இணையத்தில் கசந்தி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்கும் அனைவரும் மிகவும் பிரபகனாவர்கள் தான், ஆனால் சி த் ரா தனது குறும்பு நடிப்பால் அனைவரின் கவனத்தை இழுத்தவர். இதனால் மிகவும் பிரபலம் அடைந்த சி த் ரா ம ர ண மடை ந்த நிகழ்வு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி பா ண் டி ய ன் ஸ் டோ ர் ஸ் சீ ரி ய லில் முல்லையாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் செம்பருத்தி சீரியலில் இருந்து திடீரென நீக்கப்பட்ட நடிகை ஜனனி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற செய்தி வைரலானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தார் அவர்.

 

இந்நிலையில் சமூக வலைதளத்தில் வைரலாகும் தகவல் என்னவென்றால் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு தங்கையாக நடிக்கும் காவ்யா அடுத்து முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரிய வில்லை பெருத்திருந்து பார்க்கலாம்.

uma