பல தோல்விகளை தாண்டி இப்போ வெற்றி அடைந்தை பார்க்க கூட முடியாமல் விண்ணுலம் அடைந்த சின்னத்திரை நடிகை சி த் ரா நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பார்க்கும் போது இதை பார்க்க நீ இல்லையே சி த் ரா என்று க த றி அ ழு ம் அவரது ரசிகர்கள்.
அவரது த ற் கொ லை குறித்த உண்மையான காரணம் இன்னும் யாருக்கும் தெரிய நிலையில், அவரது ம ர ண ம் இன்னும் ம ர் மா க உள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் முழுக்க முழுக்க பேசும் பொருளாக மாறியவர் இவர். இவரின் இ ற ப் பு சின்னத்திரையில் மிகப்பெரிய வெற்றிடம் என்று கூட கூறலாம். x`அவரது குடும்பமும் அவரது ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
ஒரு சிறு தொலைக்காட்சி சென்னலில் தொ கு ப் பா ள ரா க பணியற்றி பிறகு படம் நடிக்கு அளவிற்கு வளர்ந்து இருக்கும் இவரது பயணம் மிகவும் எளிமையானதாக இருந்தது இல்லை. பல தொல்விகளை தாண்டி தான் இந்த வெற்றியை இவர் அடைந்து இருக்கிறார். இந்நிலையில், இவர் நடித்த கா ல் ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள் இதை பார்க்க நீ இல்லையே சி த் ரா என்று க த றி கி றா ர்கள்.