தளபதி விஜய் 65 படத்தின் கதாநாயகி யாருனு தெரியுமா? முதல் முறையாக இணையும் ஜோடி!! உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!

Cinema News

மாஸ்டர் படம் வெளிவாரத நிலையிலும் தளபதி விஜய் 65 படம் பற்றிய தகவல்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் தற்போது தளபதி விஜய் 65 படத்தின் கதாநாயகி யாருனு கேள்வியாக இருந்த நிலையில் அது யார் என்ற பதில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்ததும் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

தளபதி விஜய்  சன் பிக்சர்ஸ் நிறுவனம்  என மெகா கூட்டணி சர்கார் படத்திற்கு  பிறகு  தற்போது இணைந்துள்ளார்கள். கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை அனிருத் அவர்கள் இசையமைக்கிறார்.

தளபதி 65 பற்றி நேற்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தளபதி 65 படத்தின் கதாநாயகி குறித்து தகவல்  இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தளபதி 65 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது விசை கிடைத்துள்ளது.

விஜய்யுடன் நடிக்க நடிகை ரஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடித்தி வருகிறது. ஆனால் இது உண்மையான தகவல் இல்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவருகிறதா? என்று பார்க்கலாம்!

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *