கடற்கரையில் இப்படி தான் உடை அணிவேன்! உங்களுக்கு என்ன? கீர்த்தி சுரேஷ் பகிர் புகைப்படங்கள் இதோ!

Cinema News

தேசிய விருது பெற்றதும் கீர்த்தி சுரேஷ்யை கையில் பிடிக்க முடியவில்லை அவ்வளவு பிஸியாக படங்களில் நடித்து வருகிறார் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவும் செய்து வருகிறார். தற்போது அவர் இணையத்தில் கடற்கரையில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் அவர்கள்,  இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்று இன்னும் பிரபலம் ஆகிவிட்டார்.

இந்நிலையில், இவர் அண்ணாத்த, ரங் டே, சாணி காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ்  ரங் டே திரைப்படத்திற்காக துபாய்யில் தங்கி உள்ளார். அங்கு கடற்கரை மணலில் அவர் எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் இதோ!

 

 

 

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *