சமீபத்தில் நடிகை சமந்தா அளித்த பேட்டியில் சர்சைக்குரிய ஆடையை அணிந்ததும் இல்லை. நெருக்கமான காட்சியில் நான் நடித்ததில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் மாறுப்பட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக நடித்து கொண்டு இருக்கும் நடிகையில் இவரும் ஒருவர் ஆவார்.
சமந்தா அவர்கள் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும், திரில்லர் கதைக்களம் கொண்ட படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா காலத்தில் தனது குடும்பத்துடன் தனது நேரங்களை கழித்து வந்தார். சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட, மாலத்தீவிற்கு சென்றிருந்தார் . அங்கு எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில், சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டியில் ” மாலத்தீவில் நான் பிகினி அணிந்து புகைப்படம் எடுக்கவில்லை. பிகினி அணிந்ததாக கூறுவது முற்றிலும் பொய் என்று மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி சினிமாவில் கூட நடிகர்களுடன் எல்லைமீறிய நெருக்கமான காட்சிகளில் நடித்ததில்லை என்று மறுத்து கூறியுள்ளார். ஆனால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பாருங்கள்!