சூரரை போற்று திரைப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் இதோ! இவ்வளவு கஷ்டப்பட்டாரா சூர்யா?

Cinema News

சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் உருவான சூரரை போற்று திரைப்படத்தின் இதுவரை பார்த்திராத மேக்கிங் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் சூர்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பது தெரிகிறது.

சூரியா நடிப்பு மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் சூர்யா ரசிகளுக்கு  தீபாவளி விருந்தாக சூரரை போற்று திரைப்படம் அமைந்தது.

ஓடிடி தளத்தில் வெளியான இப்படம்  அமேசான் பிரைமில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. படக்குழுவினர் படத்தின் வெற்றிய கொண்டாடிய நிலையில், தற்போது அப்படத்தின் மேக்கிங் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த புகைப்படங்கள் இதோ!

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *