செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார்? புதிய ஹீரோ யார்?

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் அவர்கள் தானாகவே வெளியேறுவதாக அறிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜீ –தமிழில் ஒளிப்பரப்பு ஆகும் செம்பருத்தி சீரியல் மிகவும் புகழ்பெற்றதாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல் தான் செம்பருத்தி.

இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் நீக்கப்பட்டார். ஆனால் இந்த திடீர் நீக்கத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்ல என்கிறார்கள். இதனால் ஹீரோவை நீக்கிய காரணம் தெரியவில்லை இந்த தகவலினால் ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

பிரபல சீரியல் நடிகை ஒருவர் கார்த்தி குறித்தும் பேசியிருந்தார்.அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் கார்த்திக் அவருக்கு சீரியலில் நடிக்க ஆசை இல்லை, படங்களில் நடிக்க தான் ஆசை என்று கூறி இருந்தார். தற்போது அவர் சொன்னது போலவே தான் கார்த்தி இந்த சீரியலில் இருந்து வெளியேறி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாரோ என்னவோ என்று சீரியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

uma