‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு தங்கையாகவும் அப்பாவி பெண்ணாகவும் நடிச்ச பொண்ணா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Cinema News

மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு தங்கையாவும் அப்பாவி பெண்ணாக நடித்த ஸ்மிருதி வெங்கட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வசிப்பவர் ஸ்மிருதி வெங்கட்.  இவர் முதன் முதலில் மவுனவலை என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர்  தடம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார்.  தற்போது அவர் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்த ஸ்மிருதி வெங்கட் நிஜ வாழ்க்கையில் அதற்கு மாறாக இருப்பவர். அவரின் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். அவர் பதிவு செய்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.அந்த புகைப்படத்தில் குட்டியான ட்ரவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளர் இவர்.  இவரது சில புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

 

 

 

 

uma