எல்லை மீறிய போஸ்! படுகேவளமான உடையில் நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்

Cinema News

கொரோனாவில் தனிமையில் வாடும் நடிகை அமலா பால் சமூக வலைத்தளத்தில் எல்லை மீறிய போஸ் உடன் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதனை பார்தத் ரசிகர்கள் பல கமெண்டுகள் செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றவர். பல முன்னணி நடிகர்களுடனும், இயக்குனர் உடனும் பணியாற்றியவர். அவரது திருமணம் பல சர்ச்சைகளை சந்தித்து.  பின்னர் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் அவரது வாழ்க்கை காதல், புகை குடி என உல்லாசமாக கொரானா லாக்டவுனை  மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில், தனது ரசிகர்களுக்கு பல எல்லைமீறிய ஆடையில் உடலை காமித்து போட்டோவை இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாக இருந்துள்ளார். அந்த வகையில் தற்போது படுகேவளமான புகைப்படத்தை வெளியிட்டு உடல் அங்கங்களை தெரியும் படி வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி பல எதிர்மறையான கருத்துகளை  பதிவு செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ!

 

 

 

 

 

 

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *