பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்த கவிஞர் ”சினேகன்” கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு!

Tamil News

பிக்பாஸ் மூலம் மிகவும் மக்களிடையே பிரபலமடைந்த கவிஞர் ”சினேகன்” கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அருகேயுள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மற்றும் மகன் அருண்பாண்டி   இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு அவர்களின் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் கவிஞர் சினேகன் ஓட்டிச்சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனது.  இதில் அருண் பாண்டி  என்பவர் படுகாயம் அடைந்தார்.

கவிஞர் சினேகன்  சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி சினேகன்  உயிரிழந்தார். இவரின் இழப்பு அவரது குடும்பதினரை மிகவும் பாதித்துள்ளது. ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

uma