சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தில் வரும் பெண்மணி நிஜ பைலட் தாங்க! இதோ வைரலாகும் சிங்கபெண்ணின் புகைப்படம்!

Tamil News

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தில் கடைசியாக வரும் பெண் பைலட் உண்மையில்  பைலட் தாங்க!  இவரின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இணைய வாசிகளும் சிங்கபெண் என்று புகழ்ந்து வருகிறார்கள்.

சூரரை போற்று திரைப்படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பார்வதி நாயர் அவர்கள் உண்மையிலும் பைலட் என்ற செய்தியை அறிந்த  இணைய வாசிகள் பார்வதியை தொடர்ந்து வாழ்த்தியும் புகழ்ந்தும் வருகின்றனர்.

பார்வதி அவர்கள் கேரளாவில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் இண்டிகோ ஏர்லைன்ஸில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி இவர் தான் இண்டிகோவின் முதல் பெண் பைலட் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதி கணவரும் பைலட்டாக பணியாற்றி வரும் நிலையில் சூரரை போற்று திரைப்படத்தின் இயக்குனர் சுதா கங்கோராவின் ஸ்பெஷல் அழைப்பால் பார்வதி இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.  இதனால் தான் சூரியாவின் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் உமையில் பைலட் என்பதை அறிந்த இணைய வாசிகள் அவரை மிகவும் புகழ்ந்து வருகிறார்கள். அவரது புகைப்படங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

photo 01

 

 

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *