42 வயதாகியும் கும்முனு இருக்கும் விஜய்பட நடிகை! சட்டை பட்டனை கழட்டிவிட்டு போட்டோ உள்ளே!

Cinema News

42 வயதாகியும் இப்பவும் சும்மா கும்முனு இருக்கும் நம்ம விஜய்பட நடிகையா இது! என்று வியக்க வைக்கும் பூமிக்காவின் புகைப்படம் இதோ உங்களுக்கா.

விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா. இவர் தமிழில் ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் நடித்தி  ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி  வருகிறார் நடிகை பூமிகா. இதன் காரணமாக தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அப்படி வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் மிகுந்த கவர்ச்சி உடையை அணிந்து ரசிகர்களை பார்க்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் இப்படியா? சும்மா கும்முனு இருகிங்க மேடம் என்று பதிவுகளை செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Photos 001

Photos 002

 

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *