தமிழ் சினிமாவில் இருந்து அமெரிக்காவையும் கலக்கிய நடிகர் நெப்போலியன் குடும்பத்தின் புகைப்படம் உள்ளே!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானகவும், வில்லனாகவும் வலம் வந்த நடிகர் நெப்போலியன் அவர்கள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என 5 மொழிகளில் நடித்து இப்போதும் மக்களின் நியாபகத்தில் இருப்பவர்.

சினிமாவில் மட்டுமால்லமால் அமெரிக்கா சென்று அங்கு அவர் தொழிலிலும் ஜெயித்துள்ளார். அதுமட்டுமின்றி இவரின் வெற்றிக்கு அவரது குடும்பம் மிகப்பெரிய காரணமாகும். தமிழகம் தொடங்கி அமெரிக்கா வரை கால் பதித்து குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

நெப்போலியன்  அவர்களுக்கு தனுஷ், குனால் என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில், அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கும் நடிகர் நெப்போலியனின் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

Photos 001

Photos 002

 

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *