அம்மாவின் மறைவிற்கு பிறகு! ஸ்ரீதேவிவை போலவே மாறிய அவருடைய மகள்! போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

Cinema News

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிறகு மிகுந்த சோத்தில் இருந்த அவருடைய மகள் ஜான்வி தனது அம்மா போன்று போட்டோ ஷுட்களை நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி ஆவார். நடிகை ஸ்ரீதேவி  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தன்னுடைய சிறந்த நடிப்பிற்க்காக  தேசிய விருதினை வென்றுள்ளார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவி அவர்களுக்கு இரண்டு மகள் இருகிறாகள். அதில் முதல் மகள் பெயர் தான் ஜான்வி. இவர் ஸ்ரீதேவிக்கு செல்ல பிள்ளை ஆவார். அம்மாவின் மறைவிற்கு பிறகு மிகுந்த சோகத்தில் முழுகி உள்ளார் ஜான்வி.

தடக் படம் மூலம் நடிகையாக தன்னை வெளிப்படுத்திவிட்டார் ஜான்வி. தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றி உள்ளார். இதற்கிடையில், லாக்டவுனில் தனிமையின் தாக்கத்தினால் அம்மாவின் நினைவாக ஸ்ரீதேவி போன்று உடைகளை உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளிட்டு வருகிறார் ஜான்வி.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Photos 001

 

Photos 002

 

Photos 003

uma