பிக்பாஸ் ஆரவ்வின் காதல் வளையில் மீண்டும்  சிக்கினாரா ஓவியா? டிவிட்டை பார்த்து ரசிகர்கள் குழப்பம் !!

Cinema News

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஓவியாவுக்கு கிடைத்தது போல பின் வந்தவர்களுக்கு ஒரு சிறப்பு அமையவில்லை என்றே சொல்லலாம். பிக்பாஸின் அடுத்தடுத்த சீசனில் ஓவியா மிஸ் செய்கின்றோம் என நினைப்பவர்களே ஏராளம்.

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்ற கேள்விக்கு லாவகமாக பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. பிக்பாஸில் ஆரவ் உடன் காதல் வயப்பட்டத்தை அனைவரும் அறிவோம் தானே. பிரிவுகள் ஏற்பட்டாலும் தற்போது நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.

காதல் பற்றியும் ரசிகர்கள் அவரிடம் Chat ல் வருகின்றனர். அவ்வகையில் தற்போது நாம் நேசிப்பவர்கள் அருகில் இல்லாவிடினும் நம்மை விட்டு ஒருபோதும் விலகி போவதில்லை. அவர்கள் குரலை கேட்ட முடியாமலும், பார்க்க முடியாமலும் போகலாம்.

ஆனால் எப்போதும் அவர்கள் நம் அருகிலேயே இருப்பது போல உணரமுடியும். நாம் நேசித்தவர்களை மிஸ் செய்தாலும் நம்முடையை அன்புக்குரியவர்கள் அவர்கள் என கூறியுள்ளார்.