பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு திருமணம்.! அடேங்கப்பா மணமகன் யார் தெரியுமா? ஆச்சர்யமான தகவல் உள்ளே !!

big boss Cinema News

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் லொஸ்லியா மரியனேசன்.

ஆரம்பத்தில் தன் குறும்பு நடவடிக்கைகளால் சிறப்பாக ஆட்டத்தை விளையாடினாலும் கவினுடன் ஏற்ப்பட்ட காதலால் சில சிக்கல்களை சந்தித்தார்.

இருப்பினும் இவர்களது காதல் திருமணத்தில் தான் முடியும் என எதிர்பார்த்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த பிறகு இவர்களின் உறவு நீடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அதன் பிறகு திரைப்படங்கள், விளம்பரப்படங்களில் லொஸ்லியா பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் கனடாவில் உள்ள தனது நண்பரின் மகனை, லொஸ்லியாவின் பெற்றோர் திருமணத்திற்கு பேசி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திருமணம் 2021ல் நடக்கவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *