பெரிய நிகழ்ச்சி – பெரிய்ய்ய்ய கவர்ச்சி – உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..!

Cinema News

நமிதா அவர்கள், எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால் அதன் மூலம் ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். தற்போது, அவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சியின் உச்சகட்டம் என்றே சொல்லலாம் !

உடலோடு ஒட்டிய மிகவும் இறுக்கமான கவர்ச்சி உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்களைகொடுத்துஅசத்தியுள்ளார்.

பெரிய நிகழ்ச்சி அதனால் பெரிய்ய்ய்ய கவர்ச்சி என கூறி பிரபலதொலைக்காட்சி ஒன்றின் விருது விழாவை ப்ரொமோட் செய்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிக பெருமக்கள் வழக்கம் போல கோக்குமாக்கான கருத்துக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *