14 வயதில் 150 பேர் முன்னிலை அந்தமாதிரி காட்சியில் இளம்பெண்!.. இயக்குநர் தான் காரணமா? வெளிவந்த வீடியோ!!

Cinema News

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்காக பாதுகாப்பான சுதந்திரம் கிடைக்காமல் இன்னும் பெண்களை சீ ரழி க்கும் நிலை உருவாகி கொண்டு தான் இருக்கிறது. அதற்கு முதற்படியாக இருப்பது சினிமா.

சினிமாவில் பெண்களுக்கு சார்ந்து படங்கள் எடுக்கப்பட்டாலும் சில அநீதிகள் அதில் இருந்து உருவாகுகிறது. அந்தவகையில் இளம்பெண் ஒருவருக்கு அ தி ர்ச்சி யான சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இளம்பெண் சோனா ஆபிரகாம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஃபார் சேல்’ என்ற மலையாள படத்தில் ஒரு ப லா த் கார சீனில் நடித்திருந்தார். ஆனால் அந்தக் காட்சி ஆ பா ச  வெப் சை ட்டுகளில் படம் ரிலீஸ் ஆன சில மாதங்களிலேயே வெளியானது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு பின் சை பர் போ லிசாரிடம் புகா ரளித்துள்ளார்.

இதையடுத்து அவர் கூறுகையில் அந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு 14 வயசு தான். 150க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காட்சிகளில் நடிக்க டைரக்டர் சதீஷ் அனந்தபுரி இடம் மறுத்தேன். ஆனால் அவர் என்னை சமாதானப்படுத்திதான் அந்த சீனில் நடிக்க வைத்தார்’ என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து சாதாரணமாக நான் பள்ளிக்கு சென்று விட்டேன். இதையடுத்து படம் வெளியாகி சில நாட்களில் அந்த காட்சிகள் ப லா ன வெ ப் சைட்டுகளில் வந்தது. இதனால் என்னை சுற்றி இருக்கும் உறவினர்கள் தவறாக பார்த்தார்கள்.

இதனால் மன உ ளைச்சளுக்கு ஆளாகி சீன் பற்றி முதல்வர் டிஜிபி சைபர் கிரைம் போலீஸார் உட்பட பலரிடம் பு  கா ர் தெரிவித்தும் அந்த வீடியோ இன்னும் நீக்கப்படாமல் இருப்பதால் த ற் கொ  லை க்கு கூட முயன்றதாக சோனா தெரிவித்துள்ளார்.

போலீசார் கூறுகையில் டைரக்டர் சதீஷ் அனந்தபுரிக்கு தெரியாமல் இந்த காட்சிகள் வெப்சைட்டில் வெளி வந்திருக்க முடியாது. மேலும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சோனாவின் வீடி யோவை நீ க்க மு யற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் கேரள போலீசார்.

சோனாவை பற்றி அ தி ர் ச்சியூட்டும் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது சோனாவின் பெற்றோர்களின் முழு ஒப்புதலை பெற்று தான் சோனா அந்த மாதிரி காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *