பீட்டர் பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா !! வைரலாகும் வீடியோ .!

Cinema News Viral Videos

நடிகை பிக்பாஸ் வனிதா தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை பிரிந்த விஷயம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இணையத்தில் உலா வருகிறது.

சமீபத்தில், வனிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கோவா சென்ற இவர்கள் அங்கு ஏற்பட்ட சண்டையால் வனிதா பிரிந்ததுபோல் தகவல் வெளியானது.

இதையடுத்து, சமீபத்தில் அளித்த பேட்டியில் பீட்டர் பவுலுக்கு வி வாக ரத்து ஆனது பற்றி எனக்கு ஆரம்பத்தில் தெரியாது அப்படி தெரிந்திருந்தால் நானே செ ருப் பால் அடித்து விரட்டி இருப்பேன்.

அவர் மீது நம்பிக்கை இருந்ததால் அதைப் பற்றியெல்லாம் நான் விசாரிக்கவில்லை அவரது மனைவி போலீசிடம் புகார் அளித்த பின்னர்தான் அவர் விவாகரத்து பெறவில்லை என்பதே எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

அதேபோல பிரிவிற்கான காரணத்தை கூறியுள்ள வனிதா அவருக்கு ஏற்கனவே கு டி ப ழக்கம் மற்றும் பு கை பிடி க்கு ம் பழ க்கம் இருந்திருக்கிறது.

ஆனால், நான் அவரை சந்தித்த பின்னர் அதையெல்லாம் விட்டுவிட்டார் இருப்பினும் அவ்வப்போது கு டி த்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் இருந்தார். இதனால்தான் அவருக்கு நெ ஞ்சு வலி  ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம்.

மேலும், அவருக்காக நான் சேர்த்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் செலவு செய்தேன் அவருக்காக நான் ஒரு பத்து பதினைந்து லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக அளித்து இருக்கிறேன். ஆனால் பணத்தை பற்றி ஒன்றும் பிர ச்சினை கிடையாது.

இப்படி பேசிக்கொண்டிருந்த நிலையில், கேமராவிற்கு பின்னர் இருந்து ஒரு ஆணின் குரல் ‘வாழ்க்கையில ஜெயிச்சி காட்டணும்’ என்று வனிதாவிற்கு ஆறுதல் கூறுகிறது.

அது யார் என்று பலரும் கமெண்ட் செய்தனர். ஒரு சிலரோ அந்த ஆணின் குரல் வனிதாவின் வழக்கறிஞரின் குரல் தான் என்று ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வனிதாவின் இந்த வீடியோவில் கூட அவரது வழக்கறிஞரை பற்றி பெருமையாக பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.