இருசக்கர வாகனத்தில் குழந்தையை முன்னே வைத்துச் செல்பவரா நீங்கள் ?? இனிமேல் கொஞ்சம் உஷாரா இருங்க !!

Viral Videos

சிறுவர்கள் தவறு செய்வது என்பது இயல்பான விஷயம்.ஆனால் நமது கவனக்குறைவால் சில நேரங்களில் சிறுவர்கள் தவறு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதே உண்மை.

எப்போதும் வாகனத்தில் குழந்தைகளை வைத்திருக்கும்போது  இருப்பது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும்.சில நேரங்களில் நமது கவனக்குறைவே பெரும் பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடும்.

அவ்வாறு இங்கும் தந்தை ஒருவர் செய்துள்ளார். கடை ஒன்றில் நிறுத்திவிட்டு சற்று அஜாக்கிரதையாக இருந்த தருணத்தில் குழந்தை வண்டியை வேகமாக செலுத்திவிட்டது. இதில் குழந்தையும், அதன் தந்தையும் பட்ட அவஸ்தை காண்பவர்களை பதபதைக்க வைக்கின்றது.