மாங்காயை பார்த்தால் எச்சில் ஊறுதே.!முண்டா பனியனில் செம ஹாட்டான புகைப்படம்-ஜொள்ளு ஊற்றும் ரசிகர்கள்.!

Cinema News

தமிழ் திரையுலகில் இயக்குனர் மட்டும் அல்லாமல் நடிகராக தற்பொழுது திகழ்ந்து வருபவர் தான் சசி குமார்.இவருடைய இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சுவாதி ரெட்டி.

இவர் இதற்கு முன்னாள்  தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்துக்கொண்டிருந்தார். தமிழ் திரைப்படத்தில் சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பின்  தொடர்ந்து போராளி, வடகறி போன்ற திரைப்படங்கள் இவருடைய சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஆண்டு திருச்சூர் பூரம் என்ற மலையாள திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு யட்சன், யாக்கை, குமாரா என்ற திரைப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரளாவைச் சேர்ந்த விகாஸ் வாசு என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் காதல் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் காதலோ நீடிக்கவில்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாமே நான் டெலிட் செய்து விட்டேன் என்ற தகவலையும் அவர் கூறினார்.

id=”PostBody”>
அவ்வப்போது, தன்னுடைய புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு வரும் ஸ்வாதி ரெட்டி தற்போது முண்டா பனியன் அணிந்த படி மாங்காய் சாப்பிடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நாவில் எச்சில் ஊறுவதாக கமென்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *