உள்ளாடை மட்டும் அணிந்து சமையலறையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை அம்மணி வேற லெவல் போங்க என்ற ரசிகர்கள் !!

Cinema News

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்பத்தில் சில சில படங்களில் நடித்து அதன் மூலம்  ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோடுவார்கள்!. இப்படி முன்னணி  நடிகர்களுடன் நடித்து முடிந்த பின்னர் தனது மார்க்கட்டை உயர்த்திக்கொண்டு கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள்.. இப்படி தனது மார்கெட்டை உயர்த்திகொள்ளும் நடிகைகள் பின்னலில் பட வாய்ப்புகள் குறைந்து தனது கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்கள். இப்படி மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் கேத்ரின் தெரசா.

அந்த திரைப்படத்தில் எதார்த்தமான சென்னை பொன்னாக அப்படியே நடித்திருப்பார். இந்த திரைப்பாதின் மூலமும் இவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் திக வரவேற்ப்பு கிடைத்தது. இப்படி நல்ல படத்தில் நல்ல கதாபதிரைதில் நடித்தும் இவர் அதே மாதிரியான கதாபத்திரங்களை உதறிதள்ளி தனது போக்கை மற்றிகொண்டார். அதன் பின்பு கதைகளை கடம்பன் கனிதான் கலகலப்பு இரண்டாம் பாகம் என பல படங்களில் நடித்தார், இப்படி தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக இருக்கும் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இப்படி திரை பிரபலங்கள் அனைவரும் இந்த லாக்டவுனில் தனது வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில்  நடிகை கேத்ரின் தெரசாவும் இரண்டு மாதங்களுக்கு மேல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இப்படி வீட்டில் இருந்து கொண்டே அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பகிரும் அவர் இந்த முறையும் ஒரு புகைப்படத்தை  பகிர்ந்துள்ளர்.இதை பார்த்த ரசிகர்கள் பெட்ரூமில் இருப்பது போலவா சமுயலறையில் இப்படித்தான் இருப்பீங்களாஅம்மணி நீங்க வேற லெவல் போங்க என்று கமெண்ட் சொல்லி  வருகிறார்கள்.

நீங்களே பாருங்க இந்த புகைப்படங்களை !!