பிரபல தொலைக்காட்சியில் 200 முறைக்கு மேல் ஒளிப்பரப்பான முக்கிய படம்! அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்! சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

Cinema News

தியேட்டரில் வெளிவந்து சில நாட்களே ஆன புது படங்களை யார் முதலில் ஒளிபரப்புவது என்ற போட்டி டிவி சானல்கள் மத்தியில் தற்போது அதிகரித்துவிட்டது.

அதிலும் அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் வார இறுதி நாட்கள், விசேஷ நாட்களில் ஒளிபரப்பி TRP ல் அதிக ரேட்டிங்ஸ் பெற்றுவிடுகிறார்கள்.

பிக்பாஸ் சேரன் இயக்கத்தில் வந்த பாண்டவர் பூமி படம் அண்மையில் 19 ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைத்தது.

75 நாட்கள் இப்படத்தில் ராஜ்கிரண், சந்திர சேகர், மனோரமா, அருண் விஜய் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சன் டிவியில் இப்படம் 200 முறைக்கு மேல் ஒளிபரப்பட்டுள்ளது என நன்றி தெரிவித்துள்ளார் சேரன்.