ஓ மை கடவுளே..!நடிகர் ஜூவாவுக்கு தங்கையாக நடித்த பெண்ணா இது!இப்போ எப்படி கும்முனு இருக்கிறார் தெரியுமா?ஜொள்ளுவிட்ட ரசிகர்கள் !!

Cinema News

தமிழில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்தப்படத்தில் பல்வேறு பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தாலும் இதில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி தமிழ் சினிமாவிற்கு புதிது தான். ஜூவாவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பார்.

இந்த படத்திற்கு முன்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை.

அதேபோல இந்த படத்திற்கு பின்னர் கூட வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர் என்னவானார் எங்கே இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் ஹாட்டான விடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அதி ர்ச் சியடை ந்துள்ளனர்.

இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துவருகிறார். இவரது சமூகவலைத்தள பக்கத்தில் பல்வேறு பாடல்களையும் பாடி இருக்கிறார்.