மினுமினுக்கும் ஆடையில் ஹாட்டான ஆல்பத்தை வெளியிட்ட எஸ்தர்..!பாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர் என்று ஆச்சிரியத்தில் ரசிகர்கள் !!

Cinema News

தீர்ஷியம் எனும் மலையாள படத்தின் ரீமேக்காக தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் பாபநாசம்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகை கௌதமி, நடிகை நிவேதா தாமஸ், எஸ்தர் அணில் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தார்கள்.

இப்படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தவரின் பெயர் தான் எஸ்தர் அணில். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாபநாசம் படத்தில் நடித்திருந்த அந்த சிறுமியா இது என கேட்டுக்கும் வகையில் தற்போது சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படம் ,

 

View this post on Instagram

 

Hi again! @vivek_t_venu @jo_makeup_artist @devraagh @_shelooo_ @clov_____

A post shared by Esther Anil (@_estheranil) on

 

View this post on Instagram

 

🦦🦦 . . . 📸 @nidhin_sajeev MUH @jo_makeup_artist Dress @devraagh

A post shared by Esther Anil (@_estheranil) on