“இந்த வயசுலயே இப்படியா..!!!” கு ட் டியான ட வு சரில் தொ டைய காட்டி ஹா ட் போஸ் கொடுத்த “அப்பா” பட யுவஸ்ரீ..!! இவங்களா இப்படின்னு ஷா க்கான ரசிகர்கள்..!!!

Uncategorized

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக மாறி உள்ளார் யுவஸ்ரீ லக்ஷ்மி.

Image

இவர் அமலாபால் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அம்மா கணக்கு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார்.

Yuvasri Lakshmi: Movies, Age, Photos, Family, Husband, Height, Birthday,  Biography, Filmography, Upcoming Movies, TV, OTT, Social Media, Facebook,  Instagram, Twitter, WhatsApp, Google YouTube & More » CelPox

அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அம்மா கணக்கு. இந்த படத்தில் அமலா பாலுக்கு மகளாக யுவஸ்ரீ நடித்திருந்தார்.

நடிப்பு மீது ஆர்வம் இருந்தாலும், படிப்பிலும் சுட்டியான யுவஸ்ரீ… தற்போது படிப்புக்காக சில காலம் திரையுலகை விட்டு விலகியே உள்ளார்.எனினும் அவ்வப்போது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த பலரும் இவர் யுவஸ்ரீயா.. அப்பா படத்தில் நடித்த யுவஸ்ரீயா இது..? தற்போது இவர் நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

அதேபோல் இவருடன் அப்பா படத்தில் நடித்த கேப்ரியல்லா பிக் பாஸ், பிபி ஜோடிகள் என சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது