அட இது நம்ம அனிரூத்…!! தனுஷ் கல்யாணத்துல எப்படி மாப்பிளை மாதிரி ஜம்முனு இருக்காரு பாருங்க…!! பலரும் பார்த்திடாத போட்டோஸ்…

Cinema News

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வருடா வருடம் அறிமுகமாகிகொண்டே இருந்தாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்களின் ம ன தில் இடம் பிடிக்கின்றனர். எத்தனையோ நடிகர்கல் முதல் ஒரு சில திரியாபப்டங்களில் வெற்றியடைந்தாலும் கூட மக்களின் ம ன தி ல் இடம் பிடித்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

Anirudh croons for Harish Kalyan- Cinema express

இப்படி வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேர்க்கபட்டு உச்ச நட்சத்திரங்களாக தமிழ் சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர்.இப்படி து ள் ளு  வதோ இ ள மை திரியாபப்டத்ஹின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல வி மர்சனங்களையும் சர்ச்சைகளையும் முதல் திரைபப்டத்திலேயே சந்த்திதவர் நடிகர் தனுஷ்.

Singer' Anirudh in high demand in Tamil cinema - The Hindu

ஒ ல் லி யான உ ட லும் எ தா ர்த்  தமான நடிப்பும் இவரை தமிழ் சினிமாவிற்கு வி த் தி யா மான தோற்றத்தில் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தியது.நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகராகவும் விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈ ர் த் து வருகிறது.

Anirudh and Aishwarya Dhanush Rare Photo (1) - Entertainment Corner

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள க ர் ண ன் திரைப்படம், பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் ஷூட்டிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush Diehard Fans on Twitter: "#LathaRajiniKanth #Anirudh #Dhanush  unseen pic. Happy pongal. #spreadlove https://t.co/QjQAWm2iFE"

இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷிற்கும் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் திருமணமானது அனைவரும் அறிந்ததே.மேலும் அவர்களின் திருமணத்தில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டுள்ளார், அதில் அவர் மிகவும் சிறிய வயதில் காணப்பட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..