வ ண்டி சீட் கவ ரை க ழ ட்டி ஆடையாய் உ டு த்திக்கொண்டு ஹா ட் போஸ் கொடுத்துள்ள நடிகை பூஜா குமார்..! – க லா ய்க்கும் ரசிகர்கள்..!

Cinema News

நடிகை பூஜா குமார் ஒரு இந்தோ – அமெரிக்கன் நடிகையாவார். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பூஜா குமார், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Pooja Kumar Latest Hot & Stylish Photo Stills

நடிகர் கமல்ஹாசனுடன் வி ஸ் வரூ பம், வி ஸ் வரு பம் 2, உ த்த ம வி ல் லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் பூஜா குமார். இந்நிலையில் தொடர்ந்து கமலுடன் ஜோடியாக பூஜாகுமாரை காண முடிகிறது.

வசனகர்த்தாவும் நடிகருமான கிரேஸி மோகன் மறைவின் போது கூட அவரது இ று தி ச்ச டங்கில் கமலுடன் ஜோ டியாக பங்கேற்றார் பூஜாகுமார். அண்மையில் நடைபெற்ற கமலின் பிறந்த நாள் விழாவில் கூட கமலின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் குடும்பத்தில் ஒருவராக பங்கேற்றார் பூஜா குமார்.

Pooja Kumar New Photos Photos | Pooja Kumar New Photos Photo Gallery - Photo 70

இதனை தொடர்ந்து சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜ்கமல் பிலிம்ஸின் புதிய அலுவலக திறப்பு மற்றும் பாலச்சந்தர் சிலை திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளிலும் நடிகர் கமல்ஹாசனுடன் பூஜாகுமாரும் பங்கேற்றார்.கமலின் வீட்டு விசேஷங்களில் தொடர்ந்து பூஜா குமார் பங்கேற்று வருவதால் அவரும் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பூஜா குமார் கமலுடன் இருக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.ஏற்கனவே கவுதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கமல். அவர்கள் இருவரும் சேர்ந்து பாபநாசம் என்ற படத்திலும் நடித்தனர். ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் போது ஏற்பட்ட ம ன க் கச ப்பால் இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், கார் சீட்டுகள் தயாரிக்கும் லெதர் போன்ற துணியால் ஆன ஒரு உ டை யை அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கார் சீட் கவரை க ழட்டி மா ட் டிக்கிட்டு இருக்கீங்க என்று க லா ய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.