இந்திய அளவில் புகழ்பெற்ற பிரபல நடிகையா இது? யாருனு நீங்களே பாருங்க..!! அ தி ர் ச்சியில் ரசிகர்கள்..!!

Cinema News

இவர் 2012 ஆம் ஆண்டு ‘student of the year’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.அதையடுத்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ் கபூர் அண்ட் சன்ஸ் இப்படி பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார்.கொ ரோனா வை ரஸ் பா திப்பு காரணமாக தற்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊ ரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திரையுலக பிரபலங்கள் படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே மு டங்கி உள்ளனர்.

Alia Bhatt's 24th birthday: These 12 childhood pictures of B-town's diva  are simply adorable! | India.com

அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சமூக வலைதளங்களில் பதிவு செய்வது தான். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ’த்ரோபேக்’ என்ற பெயரில் பழைய புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ச்ச்ச்சீ, இந்த நடிகை ஆலியா பட் ஸ்கூல் டாய்லெட்டில் போய்.... | What did Alia  Bhatt do in school toilet? - Tamil Filmibeat

அந்த புகைப்படங்களும் கமெண்ட்ஸ்களும், லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் அகில இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளர்.

ஆர்ஆர்ஆர் - இருப்பதை உறுதி செய்த ஆலியா பட் - Rajamouli confirmed Alia Bhatt  in RRR Film

ஆலியா பட், குட்டிப் பாப்பாவாக இருக்கும் புகைப்படத்துக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பதும், இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 9 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பதும், அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெ ட் ட வார்த்தை கத்துக்க டியூசன் போறாங்களாம் ஆலியா பட்.. – | News Vanni

நடிகை ஆலியா பட் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகின்றார்.

100 Best Aaliya Bhat Images, Videos In 2020 | Alia Bhatt Ka Photo Alia Bhatt  Photo Download Whatsapp Group, Facebook Group, Telegram Group