மு ட் டிக்கு மேல் ஏறிய க வ ர்ச்சி உடையில் தொ டையை காட்டி சூ டே ற்றும் சீரியல் நடிகை..!! வைரலாகும் போட்டோவை பார்த்து வ லு க்கிவி ழு ந்த இளசுகள்..!!

Serial News
செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஆல்யா தினமும் விதவிதமான போட்டோ ஷூட்களை வெளியிட்டு வரும் நிலையி, தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
Alya manasa saree collection - YouTube
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.
இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பெற்றோர் எதிர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது.

இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடையை காட்டி சூடேற்றும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.