தாறுமாறான என்ட்ரி..!! மீண்டும் ரோஜா சீரியலில் நடிக்க வந்த நாயகி- யார் தெரியுமா..?, புகைப்படம் இதோ..!!

Serial News

சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது ரோஜா. ஏன் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் TRPயில் பல மாதங்களாக முதல் இடத்தை பிடித்து வந்தது.

Roja (TV Series 2018– ) - IMDb

நடுவில் தான் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது ரோஜா சீரியல். கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பு குறையாமல் சீரியல் கதை ஒளிபரப்பாகிறது.

Pin by Saranya kulfie on Arjun roja | Actors & actresses, Ariana grande photos, Beauty full girl

இடையில் வேறு சீரியலின் கதையாசிரியரும் மாற்றப்பட்டார்.

Pin on ARJUN ROJA

தற்போது சீரியலில் மீண்டும் நடிக்க வந்துள்ளாராம் பூஜா. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் வெளியாக ரசிகர்கள் இவர்களை கொண்டு வாருங்கள், இப்படி கதை கொண்டு போங்கள் என தங்களது கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)