பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கண்ணு தெரியாம நடிச்ச நடிகை யார் தெரியுமா ? அட அவங்க இந்த படத்துல ஹீரோயினா நடிச்சு இருங்கங்களா !! வெளிவந்த தகவல்கள் !! ரசிகர்களை ஆ ச்சர்யபடுத்திய புகைப்படங்கள் உள்ளே !!!

Uncategorized

தமிழ் திரையுலகில் ஆர்யா சந்தானம் கூட்டு சேர்ந்தாலே அந்த படம் ஒரு பெரிய ஹிட்டு தான். அதை போல இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பாஸ் என்கிற பாஸ்கரன் தான். இந்த படமானது சிவா ம னசில் ச க்தி படத்தின் இயக்குனர் ராஜேஷின் 2 ஆவது படைப்பாகும். இவர் சந்தானத்தை தன்னுடைய இரண்டு படங்களிலும் கமிட் செய்து சந்தானத்தின் மார்க்கெட்டை சிகரம் தொட செய்தார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக கலக்கி இருப்பார்.இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான அணைத்து பாடல்களும் பெரிதளவில் ஹிட் ஆனது. மேலும் இந்த படத்தில் கண்ணு தெரியாத கதாபாத்திரத்தில் டீச்சர் ஆக நடித்திருக்கும் கதாநாயகி தான் நடிகை அன்னபூரணி.

Boss Allies Baskaran English Full Movie - YouTube

இந்த நடிகை மதுரையில் பிறந்தவர் ஆவார். தமிழில் சின்னத்திரையில் உள்ள பல முன்னணி தொலைகாட்சிகளில் பல தொடர்களில் நடித்த கதாநாயகி தான் அன்னபூரணி. சின்னத்திரையில் மட்டுமல்லாது பல திரைப்படங்களிலும் கு ணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அ சத்தி உள்ளார்.

Boss Engira Bhaskaran Tamil Movie Streaming Online Watch on Amazon

இவர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் மட்டும் அல்லாது வணக்கம் மாப்பிள்ளை என்ற திரைப்படத்திலும் ஒரு சிரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராமானுஜர் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இந்த நடிகை மாமா மாப்பிள்ளை,

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இவர் நடித்திருக்கும் வேடத்தில் இருந்த அன்னபூரனியா இது என்று ஆச்சர்யப்படும் வகையில் இவரது தோற்றமும் அழகும் தற்பொழுது மாறி விட்டது

Poorni - Alchetron, The Free Social Encyclopedia

என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் இவரது புகைப்படத்தை பார்பவர்கள். இந்நிலையில் அந்த படம் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது அன்னபூரணியின் சமீபத்திய புகைப்படம் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

Annapoorani: Movies, Age, Photos, Family, Husband, Height, Birthday, Biography, Filmography, Upcoming Movies, TV, OTT, Social Media, Facebook, Instagram, Twitter, WhatsApp, Google YouTube & More » CelPox